தமிழ் திரையுலகில் காமெடி நடிகையாக இருந்து பிறகு, ஹீரோவாக களமிறங்கியவர் தான் சந்தானம். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஏஜென்ட் கண்ணாயிரம் படம் தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து இவர் நடிப்பில் கிக் படம் உருவாகி வருகிறது. இந்த படம் மட்டுமின்றி மேலும் சில படங்களையும் கைவசம் வைத்துள்ளார் சந்தானம்.

இந்த நிலையில் இவர்  வாங்கி வரும் சம்பளம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் புதியதாக கமிட்டாகும் படங்களுக்கு ரூபாய்.5 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். அதிலும் குறிப்பாக சிங்கிள் பேமெண்ட்டாக மட்டும் தான் சந்தானம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.