சினிமாத் துறையை சேர்ந்த பல பேர் இதற்க்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்திருக்கின்றனர். அந்த அடிப்படையில் நான் ஈ பட நடிகை ஹம்சா நந்தினி சில ஆண்டுகளுக்கு முன் கேன்சரால் பாதிக்கப்பட்டகாக அறிவித்தார். அவர் சிகிச்சையிலிருந்த சூழ்நிலையில், முடியை மொத்தமாக இழந்த புகைப்படங்களும் அப்போது வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஹம்சா நந்தினி இப்போது குணமடைந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். ஒரு ஆண்டுக்கு முன் தலையில் சுத்தமாக முடி இல்லாத போட்டோ மற்றும் தற்போது முடி நன்றாக வளர்ந்திருக்கும் போட்டோகளை அவர் வெளியிட்டிருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Hamsa Nandini (@ihamsanandini)