சாபம் விட்டு விடுவோம் என மிரட்டிப் பணம் பறிப்பு…. உடை அணிந்த மர்ம நபர்களின் கைவரிசை… போலீஸ் பிடியில் சிக்கிய 4 பேர்…!!

தெலுங்கானா மாநிலம் உய்யூர் அடுத்த ஆகனூர் பகுதியைச் சேர்ந்த பிரசாத் ராவ் என்பவரது வீட்டிற்குள் காவி உடை அணிந்த 4 நபர்கள் மந்திரங்களை உச்சரித்தபடி அத்துமீறி நுழைந்துள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த மணியிடம் தங்களுக்குச் சொந்தமான ஆசிரமத்தில் உள்ள பசுக்களைப்…

Read more

Other Story