இந்தியாவில் அதிகரிக்கும் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை…. வெளியான அறிக்கை….!!!!
இந்தியாவில் 2021 ஆம் வருடத்தில் 4.58 லட்சமாக இருந்த கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கையானது தற்போது 90% சதவீதம் அதிகரித்து 8.71 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. இது தொடர்பாக மெர்சிடிஸ் பென்ஸ் ஹுருன் இந்தியா குறியீடு, ஆடம்பர நுகர்வோர் கணக்கெடுப்பு 2025 அறிக்கை…
Read more