தவெக – அதிமுக கூட்டணி? செங்கோட்டையன் கொடுத்த ‘சஸ்பென்ஸ்’ பதில்.. எடப்பாடி போட்ட ஸ்கெட்ச் இதுதானா?
தவெக அதிமுக இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன் சூசகமாக அளித்த பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கூட்டணி குறித்த முடிவுகளைக் கட்சித் தலைமைதான்…
Read more