“உங்களுக்கு திடீர் மயக்கம் வருதா….?” உடனே காபி குடிக்கிறீங்களா…. காபி குடிப்பது சரியா….? மருத்துவர்கள் தரும் தெளிவான விளக்கம்….!!!
திடீரென தலைசுற்றல், மயக்கம், கண் இருட்டுவது மற்றும் உடல் பலவீனம் போன்றவை குறைந்த ரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். இத்தகைய சூழலில் உடனே ஒரு கப் காபி குடித்தால் சரியாகிவிடும் என்று பலரும் நம்புகின்றனர். காபியில் உள்ள கஃபீன் நரம்பு…
Read more