பேச்சுவார்த்தை எப்போது?… திமுக தலைமைக்கு கிரிஷ் சோடங்கர் விடுத்த அதிரடி கோரிக்கை… பகீர் குற்றச்சாட்டு…!!!
தமிழக அரசியலில் நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தனது ஆதங்கத்தை…
Read more