நாங்க இறந்த பிறகும் ஒண்ணா தான் இருப்போம்… இறப்பதற்கு முன்பே சுடுகாட்டில் இடத்தை முன்பதிவு செய்து வரும் வழக்கம்… ஏன் தெரியுமா?..!!!

ஆந்திர மாநிலத்தின் கடப்பா நகரத்தில் வித்தியாசமான ஒரு பழக்கம் சமூகத்தில் பரவலாக நடைபெற்று வருகிறது. இங்கு, மறைவதற்கு முன்பே தங்கள் கல்லறையை முன்பதிவு செய்யும் நடைமுறை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மனைவி இறந்த பிறகு கணவரும், கணவர் இறந்த பிறகு மனைவியும்,…

Read more

Other Story