இப்படியும் மனிதர்களா? வாயில்லா ஜீவனை பைக்கில் கட்டி ஓடவிட்ட தம்பதி.. கல்யாணி நெடுஞ்சாலையில் நடந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சி..!!

மேற்கு வங்காளத்தின் கல்யாணி விரைவுச் சாலையில், ஓடும் மோட்டார் சைக்கிளுக்கு இணையாக ஒரு செல்லப் பிராணி நாய் வலுக்கட்டாயமாக ஓட வைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு தம்பதி பைக்கில் செல்ல,…

Read more

Other Story