வில்லி வேடம் வரும்னு நினைச்சேன்.. ஆனா?மேடையிலேயே கண் கலங்கிய நடிகை நளினி.. அப்பாவையே மிஞ்சிய மகன்.. இயக்குநராக மாறிய கென் கருணாஸ்..!!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்த கருணாஸைத் தொடர்ந்து, அவரது மகன் கென் கருணாஸ் தற்போது ‘யூத்’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மூத்த நடிகை நளினி,…
Read more