அடக்கடவுளே..! வேற இடமே கிடைக்கலையா…? மின் கம்பத்தின் மீது சராசரவென ஏறிய கரடி… சுத்திலும் மக்கள் கூட்டம்… ஜஸ்ட் மிசில் உரசியதால் துடிதுடித்து பலியான வாயில்லா ஜீவன்… வீடியோ வைரல்…!!!
இயற்கையின் விசித்திரங்களும் வனவிலங்குகளின் ஆபத்தான செயல்களும் சில நேரங்களில் எதிர்பாராத சோகத்தில் முடிந்துவிடுகின்றன. அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் இராட்சதக் கரடி ஒன்று அங்குள்ள உயரமான மின்சாரக் கம்பத்தின் உச்சிக்கு ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள்…
Read more