“மம்மி.. பெட்டுக்கு அடியில ஏதோ இருக்கு”… பயத்தில் நடுங்கிய சிறுவன்.. 911-க்கு பறந்த போன் கால்.. அப்புறம் நடந்ததோ செம ட்விஸ்ட்…!!!
அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில், தனது கட்டிலுக்கு அடியில் ஏதோ ஒரு பூதம் இருப்பதாகப் பயந்துபோன சிறுவன் ஒருவன், அவசர உதவி எண்ணான 911-ஐ அழைத்தான். பொதுவாக இது போன்ற அழைப்புகள் நகைச்சுவையாகக் கருதப்பட்டாலும், அங்கு வந்த காவல்துறை அதிகாரி அந்தச் சிறுவனின்…
Read more