செல்லப் பிராணியா?.. எமனாக மாறிய சிம்பன்சி… ஒரே நொடியில் சிதைந்த முகம்… திடீரென மனிதர்களை வேட்டையாடியது ஏன்?… வைரலாகும் பகீர் பின்னணி..!!!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘ட்ராவிஸ்’ என்ற சிம்பன்சியின் கொடூரத் தாக்குதல் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது. செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட அந்த சிம்பன்சி, தனது உரிமையாளரின் தோழியான சார்லா நாஷ் என்பவரை எதிர்பாராத விதமாக மிகக் கொடூரமாகத் தாக்கியது.…

Read more

Other Story