பயங்கர அதிர்ச்சி..! உணவுக்குள் வந்த மரணம் : சிப்ஸ் பாக்கெட்டிற்குள் என்ன இருந்தது..? ஒடிசாவில் நடந்த சோகம்..!

ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில், சிப்ஸ் பாக்கெட்டிலிருந்து வந்த ஒரு சிறிய பொம்மையை விழுங்கியதாகக் கூறப்படும் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை அன்று நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் தனது தந்தை கொடுத்த சிப்ஸ் பாக்கெட்டிற்குள்…

Read more

Other Story