அடேங்கப்பா… இந்த வயசுலயும் எவ்ளோ அழகா டான்ஸ் ஆடுகிறார்… இந்திய பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அமெரிக்க நபர்… வைரலாகும் வீடியோ…!!!
இந்தியப் பாட்டுகளுக்கு திரும்பத் திரும்ப துள்ளிக் குதிக்கும் அமெரிக்க நபர் ரிக்கி பாண்டின் நடன வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் எப்போதும் வைரலாகிக் கொண்டேயிருக்கின்றன. இப்போது, நவராத்திரி கொண்டாட்டத்துக்கு ஒரு விதமான போனஸாக, “Dholida” பாடலுக்கு அவர் ஆடிய ஹை எனர்ஜி டான்ஸ்…
Read more