“நெட்டிசன்களைக் கொதித்தெழ வைத்த இந்திய தேசியக் கொடி அவமதிப்பு!”.. கூட்டத்தினர் முன்னிலையில் கொடியைக் கிழித்த அமெரிக்க நபர்.. பகீர் வீடியோ..!!
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர், அங்கிருந்த பொதுமக்களின் ஆரவாரத்திற்கு இடையே இந்திய தேசியக் கொடியைக் கிழித்து அவமதிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் எலியா ஷாஃபர்…
Read more