“இவருக்கு வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லையே!” – முதன்முறையாக இந்திய அணியில் இடம் பிடித்த இளம் சுழற்பந்து வீச்சாளர்… உற்சாகத்தில் ரசிகர்கள்!
இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த முக்கிய தொடருக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில், நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர…
Read more