இதுக்கு பெயர் தான் டெக்னாலஜியாவா?…. அபார்ட்மெண்டில் நடந்த கிருஹப் பிரவேசம்… பசு மாட்டுக்கு பதிலாக… வைரலாகும் வீடியோ…!!
பாரம்பரியச் சடங்கில் ஒரு வேடிக்கை கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஒரு இந்து குடும்பம் தங்கள் கிருஹப் பிரவேசத்தின்போது உண்மையான பசு மாட்டுக்குப் பதிலாக ஒரு பொம்மைப் பசுவைப் பயன்படுத்திய வைரல் காணொளி சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீட்டில் சுபீட்சத்தையும்,…
Read more