“பெட்டில் இருந்து எழுந்த 5-வது நிமிடம்..! நொடியில் தப்பிய உயிர்… ரூ.2 கோடி பிளாட்டில் அரங்கேறிய மரண பீதி.. திக் திக் பின்னணி..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டார் 75-ல் உள்ள ‘கார்டினியா கேட்வே’ குடியிருப்பு வளாகத்தில் நிகழ்ந்த வீட்டின் மேற்கூரை சரிவு சம்பவம், இணையதளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது. இந்த சொசைட்டியின் சி-2 டவரில் உள்ள 1814 எண் கொண்ட வீட்டின் படுக்கையறை…

Read more

Other Story