முழு சப்போர்ட் பண்ணுறோம்…. ”இந்த விஷயம்” மக்களிடம் போய் சேரட்டும்…. மீடியா_க்கு உதயநிதி வேண்டுகோள்!!
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக விளையாட்டுதுறையும் – HCL தனியார் நிறுவனமும் இணைந்து அக்டோபர் 8-இல் சென்னையில் மிகப்பெரிய சைக்கிள் போட்டி நடத்துறாங்க. ஏற்கனவே நொய்டாலா மிகப்பெரிய போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருந்தாங்க.. இங்கே…
Read more