பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 7 பேர் துடிதுடித்து பலி… பெரும் அதிர்ச்சி…!
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் இன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தசுஹா ஹாஜீபூர் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மொத்தம் 7…
Read more