“மும்பையில் உலகத்தரம் வாய்ந்த திரையரங்கம்”… முகேஷ் அம்பானியை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்… வைரலாகும் பதிவு…!!!
இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானியின் கலாச்சார மைய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர் அம்பானிக்கு…
Read more