செல்வராகவன் நடிப்பில் வெற்றிநடை போடும் “பகாசூரன்”… திரையுலகினர் பாராட்டு..!!!
இயக்குனரான செல்வராகவன் தற்போது பகாசூரன் திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்த பகாசூரன் திரைப்படம் சென்ற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீசானது. இத்திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று பிரபலங்கள் பலரும்…
Read more