அதிமுக பொதுக்குழு வழக்கு – அனல் பறக்கும் வாதம்: சுப்ரீம் கோர்ட்டில் தெறிக்கவிடும் ஓபிஎஸ் தரப்பு!!
அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கின் இன்றைய விசாரணையில் ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் தான் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதில் அதிமுகவின் விதிமுறைகள் எப்படி இருந்தது ? பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்…
Read more