BREAKING: குரூப் 4 தேர்வு… டிஎன்பிஎஸ்சி மிக முக்கிய அறிவிப்பு…!!
குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி முதல் கலந்தாய்வு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி 10,217 பணியிடங்களுக்கான குரூப் 4 நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சான்றிதழ்…
Read more