ஆஹா..! தீபாவளி திருநாளில் ஒரே நேரத்தில் 2 கின்னஸ் சாதனை.. அசத்திய அயோத்தி ராமர் கோவில்..!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரசித்தி பெற்ற ராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக அயோத்தி செல்கிறார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று…
Read more