#WPL : ஐபிஎல் போலவே மகளிர் பிரீமியர் லீக் போட்டி நடத்தப்படும்…. 5 அணிகள் ரூ. 4,669 கோடிக்கு ஏலம் – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவிப்பு.!!
ஐபிஎல் போன்ற மகளிர் பிரீமியர் லீக் போட்டி நடத்தப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். வி.பி.எல் (WPL) கிரிக்கெட் போட்டிக்காக 5 அணிகள் ரூபாய் 4,669 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். மகளிருக்காக…
Read more