நீங்க மாலத்தீவுக்கு சுற்றுலா போக போறீங்களா?…. அப்போ இதை கொஞ்சம் படிச்சிட்டு போங்க…..!!!!!
மாலத் தீவில் சுமார் 1,200 அற்புதமான பவளத்தீவுகள், ஆடம்பரமான தங்கும் விடுதிகள் என அற்புதமான பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. இந்தியாவிலிருந்து மாலத் தீவுக்கு போகுபவர்களுக்கு விமான நிலையத்தில் இலவச விசா கிடைக்கும். மாலத் தீவிற்கு 30 தினங்கள் வரையிலும் நீட்டிக்கக்கூடிய ஆன்-அரைவல்…
Read more