இந்திய விமான நிலைய ஆணையகரத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Junior Executive
காலி பணியிடங்கள்: 596
சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000
கல்வித்தகுதி: Engineering
வயது: 27- க்குள்
தேர்வு: நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, கேட் தேர்வு, மதிப்பெண் அடிப்படையில்
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 21

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.aai.aero/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.