இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது.

பணி: கணக்கு அலுவலர், இளநிலை கணக்கு அலுவலர்
காலி பணியிடங்கள்: 13
சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500
வயது: 56- க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://main.icmr.nic.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.