CSK வென்றது எனக்கு கிடைத்த பெரிய வெற்றி….. “நியூசிலாந்து ரசிகர்கள் எதிர்ப்பு”…. அப்படி சொல்லல…. உடனே விளக்கமளித்த டெவோன் கான்வே.!!
இது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய டி20 வெற்றி என்று நியூசிலாந்து ரசிகர்களின் சீற்றத்திற்குப் பிறகு டெவோன் கான்வே விளக்கமளித்துள்ளார்.. ஐபிஎல் 16வது சீசனின் இறுதிப் போட்டியில் 25 பந்துகளில் 47 ரன்கள் குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு…
Read more