“பாட்டியாகிவிட்டேன்” தன்னை போல 17 வயதில் மகன் செய்த காரியம்…. பெருமைகொள்ளும் தாய்…!!
சிங்கப்பூரை சேர்ந்த இன்ஸ்ட்டாகிராம் பிரபலம்தான் ஷிர்லி லிங். 34 வயதான இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் பாட்டியாகியிருப்பதாகவும், தன்னுடைய 17 வயது மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கும் இதே வயதில்தான் குழந்தை பிறந்ததாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது…
Read more