Breaking: நாடு முழுவதும் இன்று பந்த் போராட்டம்… தமிழகத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்… வெளியான அதிரடி அறிவிப்பு..!!
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடுமுழுவதும் இன்று (ஜூலை 9) 13 தொழிற்சங்கங்கள் ஒரே நேரத்தில் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் பின்னணியில், தமிழகத்திலும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களும் வேலைநிறுத்தம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து,…
Read more