“நடிச்சதுக்கு 50 பைசாவை கட் பண்ணுங்க!” – நேரடி லைவ் மேட்ச்சில் லிட்டன் தாஸ் செய்த தரமான செய்கை.. களம் முழுக்க வெடித்த பயங்கர வார்த்தைப்போர்.. வைரலாகும் வீடியோ..!!”
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் வங்கதேச வீரர்களுக்கு இடையே களத்தில் சுவாரசியமான வார்த்தைப்போர் அரங்கேறியுள்ளது. போட்டியில் 437 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணி,…
Read more