“வேலை பார்க்கணும்னா டிவோர்ஸ் பண்ணிட்டு பாரு” மனைவியின் அலுவலகத்தில் கணவன் அராஜகம்…. வைரலாகும் வீடியோ….!!
தனது மனைவி ஹோட்டல் வரவேற்புத் துறையில் (Hotel Reception) வேலைக்குச் சேர்ந்ததை அறிந்த கணவன் ஒருவர், மனைவியின் அலுவலகத்திற்கே சென்று கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த சக ஊழியர்களுக்கு முன்னிலையிலேயே தனது மனைவியை மிகவும்…
Read more