ஏசி வேலை செய்யாததால் நேர்ந்த கொடூரம்.. – கார் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த சிறுமி பலி.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
தலைநகர் டெல்லியின் அலிபூர் பகுதியில் ஏசி வேலை செய்யாததால் காரின் ஜன்னலைத் திறந்து வைத்துப் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜன்னல் ஓரமாகத் தாயின் மடியில் அமர்ந்து காற்றை ரசித்தபடி வந்த இரண்டு…
Read more