“கருத்துக்கணிப்புங்கிறது வெறும் திணிப்பு தான்…. நாளைக்கு இருக்கு கச்சேரி” – மீடியாக்களை விளாசித் தள்ளிய ராஜேந்திர பாலாஜி….!!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4) காலை 8 மணிக்குத் தொடங்க உள்ள நிலையில், அரசியல் களம் போர்க்களமாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், ஆளுங்கட்சியான திமுகவிற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியான கருத்துக்களை…
Read more