“16 வயது மாணவியுடன் நெருங்கி பழகிய தனியார் நிறுவன ஊழியர்”… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி… மருத்துவ பரிசோதனையில் பகீர்..!!
திருப்பூரில் பிளஸ்-1 பயிலும் பள்ளி மாணவியைக் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் மணிகண்டன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார்…
Read more