கிணற்றில் வீசப்பட்ட 6 உயிர்கள்..‌ கண்முன்னே துடித்த தாய் நாய்.. வைரலாகும் நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூரில், ஆறு நாய்க்குட்டிகள் கொடூரமான முறையில் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 25-ஆம் தேதி நள்ளிரவில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது, அந்தக் குட்டிகளின் தாய் நாய் அருகிலேயே நின்று…

Read more

Other Story