1 மணி நிலவரம்: 56.81% வாக்குகள் பதிவு – தெறிக்கும் தமிழ்நாடு…. 3.25 கோடி மக்கள் ஓட்டுப் போட்டு மாஸ் காட்டியிருக்காங்க….!!
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் மதிய நேர நிலவரம் வெளியாகியுள்ளது. இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மதியத்தைக் கடந்தும் விறுவிறுப்பு குறையாமல் நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி, தமிழ்நாடு முழுவதும் சுமார் 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத்…
Read more