விஜய்க்கு ‘விசில்’… அஜித்துக்கு ‘மங்காத்தா’… “வெங்கட் பிரபுவின்” மாஸ் அப்டேட்களால் திணறும் இணையம்..!!
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் இறங்கியுள்ள விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக களம் காண்கிறார். இந்த…
Read more