“வேலைக்குப் போடா” எனச் சொன்ன தாய்.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்.. கதவைத் தட்டிய நண்பனுக்கு காத்திருந்த கோரக் காட்சி.. !!
சென்னை நொளம்பூரில், வேலைக்குச் செல்லுமாறு வற்புறுத்திய தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆக்ஸிலியா, பெங்களூரில் வேலையை விட்டுவிட்டுச் சென்னை திரும்பிய தனது மகன் நிக்கிலை கடந்த ஒரு…
Read more