“ஷூட்டிங் ஸ்பாட்டில் அதைப் பார்த்து ஷாக் ஆனேன்”!. தளபதி விஜய் குறித்து மேடையில் உண்மையை உடைத்த நடிகை..!!

பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழும் பிரியங்கா சோப்ரா, தனது திரைப்பயணத்தை 2002-ம் ஆண்டு விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலம் தொடங்கினார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், தனது முதல் பட அனுபவங்கள் மற்றும் நடிகர்…

Read more

Other Story