“பிரியாணி இல்லைன்னா கூட்டமே வராதா..?” வேட்பாளர்களை அதிரவைக்கும் தொண்டர்களின் ‘மெனு’ கார்டு.. 2026 தேர்தலில் அனல் பறக்கும் ‘அண்டா’ அரசியல்..!!
தமிழகத் தேர்தல் என்றாலே போஸ்டர் வாசம் வீசுவதை விட, அண்டா அண்டாவாக வேகும் பிரியாணி வாசம்தான் ஊர் எங்கும் அதிகமாக வீசுகிறது. சுவர் விளம்பரம், மைக் செட் எனப் பல தொழிலாளர்களுக்கு இது வருமானம் தரும் காலம் என்றாலும், தொண்டர்களைக் கட்டிப்போடும்…
Read more