ஐயோ கொடுமையே.. சாப்பிடற உணவா இது? ஸ்ட்ராபெர்ரி ஜூஸில் ஆம்லெட் போட்ட கடைக்காரர்.. வைரலாகும் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் அவ்வப்போது வினோதமான உணவு வகைகள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் ஊற்றித் தயாரிக்கப்பட்ட ஆம்லெட் வீடியோ ஒன்று இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நபர் கடைக்காரரிடம் ஸ்ட்ராபெர்ரி ஜூஸைக் கொடுத்து, அதில் ஆம்லெட் செய்யச்…
Read more