Breaking: எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு… அமைச்சர் ம. சுப்பிரமணியன்…!!!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தகுதியான மாணவ மாணவிகளின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே நடப்பான் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று கிண்டியில் உள்ள கலைஞர்…
Read more