“கல்யாணம் பண்ண பொண்ணு வேணும்” இளைஞர்களின் வினோத யோசனை…. வைரலாகும் பேனர்….!!
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நடந்த சங்கராந்தி மாடு விடும் விழாவில், இதுவரை யாரும் பார்த்திராத ஒரு அதிசயம் நடந்துள்ளது. வழக்கமாக மாடு விடும் விழாவில் காளைகளை வரவேற்றுதான் பேனர்கள் இருக்கும். ஆனால், கலிகிரிப்பள்ளே கிராமத்தில் நடந்த விழாவில், அப்பகுதியைச் சேர்ந்த…
Read more