திருமணக் கோலத்தில் நேர்ந்த கோர விபத்து.. பால்கனி இடிந்து விழுந்த பகீர் காட்சி.. வெளிவந்த ஷாக் ரிப்போர்ட்..!!
திருமணக் கொண்டாட்டத்தின் போது புதுமணத் தம்பதிகள் மற்றும் உறவினர்கள் பால்கனியில் நின்று மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டபோது, எதிர்பாராத விதமாக பால்கனி இடிந்து விழுந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், தம்பதிகள் கீழே உள்ளவர்களுக்கு…
Read more