“எதுக்கு இந்த வெட்டி பந்தா?” சாக்கடைக்குள் விழுந்த iPhone-17…. EMI-ல வாங்கி இப்படி ஆயிடுச்சே…. இளைஞரின் பரிதாப நிலை….!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஓரேயாவில் (Auraiya) திருமண விழாவிற்கு வந்த இளைஞர் ஒருவர் செய்த காரியம் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. தனது அண்ணன் திருமணத்தில் கெத்து காட்ட வேண்டும் என்பதற்காக, அந்த இளைஞர் iPhone-17 மாடலை EMI மூலம் வாங்கியுள்ளார். திருமண மேளதாளங்களுக்கு…
Read more