“இந்தியாவிடம் வம்பிழுக்கும் நேபாளம்”… 100 ரூபாய் நோட்டில் சர்ச்சைக்குரிய வரைபடத்தை அச்சிட்ட நேபாளம்! உறவுகளில் மீண்டும் பதற்றம்..!!!

இந்தியா-நேபாளம் எல்லையில் உள்ள கலாபானி, லிபுலேக், மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளைத் தனக்குச் சொந்தமானது என நேபாளம் நீண்டகாலமாக உரிமை கொண்டாடி வருகிறது. இந்தியாவின் கூற்றுப்படி, இந்த உரிமைகோரல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இருப்பினும், நேபாள…

Read more

Other Story